அந்தணர் என்போர்
அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை
பூண்டொழுக லான். # 30
அந்தணர் என்போர் அறவோர் எல்லா உயிர்களிடத்தும்
இரக்கம் கொண்டு வாழ்பவரேயாவார். பாமரன் பொருள்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
# 33
இயலும்
திறத்தால் அறச்செயலை செய்யாதிருக்காதே
முடியும்
இடமெல்லாம் செய்க. பாமரன் பொருள்
பரிந்தோம்பிப் பற்றற்றேம்
என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார் # 88
சேர்த்த
செல்வத்தை இழந்து அனாதையாய் ஆனோமே என வருந்துவர்
விருந்தினரை உபசரிக்கும் வேள்வியில் ஈடுபடாதவர் பாமரன் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.