செவ்வாய், 10 ஜனவரி, 2017

பணத்தைவிட கூர்மையான ஆயுதம் இல்லை


குறள் 758 முதல் 760
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.        குறள்    758
மலைமீது ஏறி யானைப்போரைக் காண்பதுபோன்றது தன்கைப் பொருளைக் கொண்டு
ஒருசெயலைச் செய்யத் தொடங்குவது     பாமரன் பொருள்