திங்கள், 19 டிசம்பர், 2011

உணவை உற்பத்தி செய்வதும் பருகும் நீராவதும் மழையே


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.                     குறள் 12

உண்பவர்களுக்கு உணவை உற்பத்தியாக்கி அருந்துவர்களுக்கு
பருகும் நீராவதும் மழையே                   பாமரன் குறள்


சிறிது பொறுமை இருப்பவர்கள் கீழே இருக்கும் விளக்கத்தைப் படிக்கலாம்;--
துய்ப்பவர்களுக்கு துய்க்கும் உணவுப்பொருள்களை துப்பாஆக்கி (உற்பத்தியாக்கித்) தருவதோடு துய்ப்பவர்களுக்கு துய்க்கும் பொருளாவதும் (அருந்தும் நீராவதும்) மழையே ஆகும்