திங்கள், 19 டிசம்பர், 2011

உணவை உற்பத்தி செய்வதும் பருகும் நீராவதும் மழையே


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.                     குறள் 12

உண்பவர்களுக்கு உணவை உற்பத்தியாக்கி அருந்துவர்களுக்கு
பருகும் நீராவதும் மழையே                   பாமரன் குறள்


சிறிது பொறுமை இருப்பவர்கள் கீழே இருக்கும் விளக்கத்தைப் படிக்கலாம்;--
துய்ப்பவர்களுக்கு துய்க்கும் உணவுப்பொருள்களை துப்பாஆக்கி (உற்பத்தியாக்கித்) தருவதோடு துய்ப்பவர்களுக்கு துய்க்கும் பொருளாவதும் (அருந்தும் நீராவதும்) மழையே ஆகும்

6 கருத்துகள்:

ராஜி சொன்னது…

திருக்குறளை எளிமையா புரிய வைக்குறீங்க. என் பிள்ளைகளுக்கு இதை காட்டி படிக்க சொல்லியிருக்கேன். பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு சொன்னது…

எளிமையான விளக்கம்.

தினம் ஒரு திருக்குறள் படிப்பது நல்லது.

Unknown சொன்னது…

Blogger ராஜி said...
திருக்குறளை எளிமையா புரிய வைக்குறீங்க.....
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

Unknown சொன்னது…

Blogger கோமதி அரசு said...
எளிமையான விளக்கம்.
தினம் ஒரு திருக்குறள் படிப்பது நல்லது


தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. 'தினம் ஒரு திருக்குறள்' என்ற கருத்து நல்ல கருத்தே முயற்சி செய்து பார்க்கிறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எளிமையான அருமையான விளக்கம்.. பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
எளிமையான அருமையான விளக்கம்.

உங்கள் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.