சுவை வெளிச்சம் (தொடு)உணர்வு ஓசை வாசனை இவ்வைந்தின்
வகைதெரிந்த துறவியர் பின்னே உலகம் பாமரன் குறள்
சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு குறள் 27
மெய்ப்பொருள் அறிந்த துறவியர் பெருமை உலகில்
அவர்களின் நூல்கள் காட்டும் பாமரன் குறள்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் குறள் 28
பண்புகள் நிறைந்த துறவியரின் கோபம்
கணநேரமும் நிலைத்து இருக்காது பாமரன் குறள்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது குறள் 29
4 கருத்துகள்:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
சிறப்பா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள் தோழர்..வாழ்த்துகள்..
த.ம-1
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)
இராஜராஜேஸ்வரி said...
"அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்."
தங்களுடைய பாராட்டுக்கும்.. வாழ்த்துக்கும் நன்றி
Blogger மதுமதி said...
" சிறப்பா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள் தோழர்..வாழ்த்துகள்"
உங்கள் ஊக்குவிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.