நெடுங்கடலும் தன்நீர்வளம் குறையும் ஆவியான கடல்நீர்
மழையாகப் பெய்யா விட்டால் பாமரன் குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் குறள் -17
சிறப்பாக பூஜைகள் நடவாது, வானம் பெய்யாது
போனால், வானத்தவர்க்கு விழாக்கள் இராது. பாமரன் குறள்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு குறள் -18
தானம், தவம் இரண்டும் நடவாது பேருலகில்
வானம் மழை பெய்யா தெனின் பாமரன் குறள்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின் குறள் -19
6 கருத்துகள்:
nalla muyarchi... ithaipatri thaniyaaga vivaathipome.... www.rishvan.com
please mail me sureshteen@gmail.com
சிறப்பு.. தொடருங்கள் தோழர்..
வாழ்த்துகள்..
Rishvan said...
" nalla muyarchi... ithaipatri thaniyaaga vivaathipom'
ஊக்குவிப்பு பதிவிற்கு நன்றி. நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.
மதுமதி said...
" சிறப்பு.. தொடருங்கள் தோழர்..
வாழ்த்துகள்"
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
எனக்கு கிடைத்த "Liebster Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html
"Liebster Award " விருதினை வழங்கியுள்ளதற்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.