வியாழன், 10 நவம்பர், 2011

செயறகரிய செய்வார் பெரியர்


செயற்கரிய செய்வார் பெரியோர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்                                              திருக்குறள்  26

செய்வதற்கு அரியவற்றைச் செய்வர் பெரியோர், சிறியர்
செய்வதற்கு அரியவற்றைச் செய்ய முடியாதவர்கள் !              பாமரன் பொருள்


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்                            திருக்குறள்  140


உலகத்தோடு சேர்ந்து வாழும்வழி பல கற்றிடினும்
கல்விகல்லாதவர் அறிவில் லாதவரே!                    பாமரன் பொருள்

7 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

the great do the impossible
the mean cannot
kural-26

those are fools however learned
who have not learned to walk with the world
kural-140

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் வந்துட்டேன் ,பாலோவராகிட்டேன்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இங்கே கமெண்ட்ஸ் போட வேர்ட் வேரிபிகேஷன் இல்லை, சூப்பர்...!!!

Unknown சொன்னது…

Blogger MANO நாஞ்சில் மனோ said...

"நானும் வந்துட்டேன் ,பாலோவராகிட்டேன்."

வருகைக்கும் ஊக்குவித்து எழுதிய மறுமொழிக்கும் நன்றி

Sharmmi Jeganmogan சொன்னது…

அற்புதமான சொல் வளம். வாழ்க தமிழ்.

Unknown சொன்னது…

ஷர்மி said...
அற்புதமான சொல் வளம். வாழ்க தமிழ்


தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.