வெள்ளி, 18 நவம்பர், 2011

மழையின் சிறப்பு

 


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                       இறைவன் அடிசேரா தார்            குறள்   10   

 பிறவிக் கடலை கடக்க முயல்வோர், கடக்கமாட்டார்                     கடவுள்  திருவடி வணங்காதவர்           பாமரன் குறள்

வானின்று உலகம் வழங்கி வருதலால்                                   தானமிழ்தம் என்றுணரற் பாற்று           குறள் 11

(பயன்தரும்) மழையை வானம் உலகுக்கு வழங்குவதால்                   மழையை அமிர்தமென உணர்க                பாமரன் குறள்.


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி                         குறள் 13


வானிலிருந்து மழை பெய்யாவிடில் கடல்சூழ் உலகத்தில்          உள்ளிருந்து உயிர்களை வாட்டும் பசி      பாமரன் குறள்.

                                   

11 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

The ocean of births can be crossed by those,
who clasp god's feet and none else.
kural 10

rain which sustains the world
should be deemed life's elixir.
kural 11

should rain fail, hunger will rack
the wide earth sea girt.
kural 13

Unknown சொன்னது…

suryajeeva said...

The ocean of births can be crossed by those,
who clasp god's feet and none else

ஆங்கில விளக்கப் பதிவிற்கு நன்றி

கோமதி அரசு சொன்னது…

மழை நீர் உயிர் நீர் அல்லவா!
உயிர்கள் வாழ மழை அவசியம்.

நன்றி.

கோமதி அரசு சொன்னது…

மழை நீர் உயிர் நீர் அல்லவா!
உயிர்கள் வாழ மழை அவசியம்.

நன்றி.

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
"மழை நீர் உயிர் நீர் அல்லவா!
உயிர்கள் வாழ மழை அவசியம்.
நன்றி"

தங்களுடைய ஊக்குவிப்புக்கு நன்றி

rajamelaiyur சொன்னது…

அருமை
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

Unknown சொன்னது…

Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said..." அருமை அன்புடன் ராஜா"

தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

Admin சொன்னது…

வியபதி..தங்கள் தளத்திற்கு இன்றுதான் வரமுடிந்தது..குரலுக்கு குரல் கேட்டிருக்கிறேன்..குறளுக்கு குறள் அற்புதம்..1330 குறள்களுக்கும் எதிர்பார்க்கிறேன்..

Unknown சொன்னது…

Blogger மதுமதி said...
"குறளுக்கு குறள் அற்புதம்..1330 குறள்களுக்கும் எதிர்பார்க்கிறேன்.."

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. உங்கள் ஆசிப்படி 1330 குறள்களுக்கும் எழுதிட முயற்சிக்கிறேன் நிச்சயமாக.

விச்சு சொன்னது…

பாமரன் குறளும் நல்லாத்தான் இருக்கு.

Unknown சொன்னது…

விச்சு said
//பாமரன் குறளும் நல்லாத்தான் இருக்கு//.

தங்கள் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.