ஏதாவது எழுதுவோம்
வெள்ளி, 25 நவம்பர், 2016
தீமையின்றி ஈட்டிய பணம் அறத்தையும்
பொருட்பால்
கூழியல்
பொருள்
செயல்வகை
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்றிந்து
தீதின்றி வந்த பொருள். குறள் 754
அறத்தை தரும் இன்பத்தையும் தரும் சேர்க்கும் திறம் அறிந்து
தீமைஇல்லாமல் ஈட்டிவந்த பணம். பாமரன் பொருள்
மேலும் படிக்க »
புதன், 23 நவம்பர், 2016
செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர்
பொருட்பால்
கூழியல்
பொருள்
செயல்வகை
பொருளல்
லவரைப்
பொருளாகச்
செ
’
ய்யும்
பொருளல்லது
இல்லை
பொருள்
.
குறள்
751
மதிக்கத்
தகாதவரையும்
மதிக்கும்படி
செய்யக்கூடியது
பணத்தைத்
தவிர
வேறு
பொருள்
இல்லை
பாமரன்
பொருள்
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)