பிறன்பொருளாள்
பெட்டொழுகும் பேதமை ஞாலத்து
அறம்பொருள்
கண்டார்கண் இல் . குறள் 141
பிறர்உடைமையான
மனைவியை விரும்பும் அறியாமை
அறம்பொருள்
அறிந்தவரிடம் இல்லை பாமரன் பொருள்
அறன்கடை
நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின்
பேதையார் இல். குறள் 142
அறத்தைவிட்டு
தீயவழிநடப்பவர் எல்லாரிலும் பிறர்மனைவியை
விரும்புபவர்
போல அறிவிலிகள் இல்லை. பாமரன் பொருள்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகுபவர். குறள் 143.
செத்தவரைவிட
வேறுபட்டவர் அல்லர் புரிந்தே பிறர்மனைவியை
விரும்பும் தீமையைச் செய்து வாழ்பவர் பாமரன் பொருள்
எனைத்துணையர்
ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். குறள் 144
தேரான் பிறனில் புகல். குறள் 144
எவ்வளவு
பெரியவராயினும் என்னவாக முடியும் கடுகளவும்
ஆராயாமல்
பிறர் மனைவிவீடு செல்வது. பாமரன் பொருள்
எளிதுஎன இல்லிறப்பான் எய்துமெஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. குறள்
145
எளிதென்று
பிறன்மனைவி நாடுபவன் அடைவான் எப்போதும்
அழியாமல் நிற்கும் பழியை. பாமரன் பொருள்
6 கருத்துகள்:
அருமை... தொடர வாழ்த்துக்கள்...
அழகிய விளக்கங்கள் சூப்பர்.
மிக நல்ல விளக்கம்.
வாழ்த்துக்கள்.
திண்டுக்கல் தனபாலன் said...
"அருமை... தொடர வாழ்த்துக்கள்."
தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
athira said...
'அழகிய விளக்கங்கள் சூப்பர்'
தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
Blogger கோமதி அரசு said...
''மிக நல்ல விளக்கம்.
வாழ்த்துக்கள்''
தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்குவித்தமைக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.