தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
செய்யக்கூடாதவை செய்வதால் கெட்டுவிடும் செய்ய
வேண்டியவை செய்யாததாலும் கெடும்
தீயால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆறாது 
கடுஞ்சொல்லால் ஏற்பட்ட வடு 
உலகத்தோடு இயைந்து வாழ பலவும் கற்றிடினும் 
படிக்காதவர்கள்  படிக்காதவர்களே! 
 
 
5 கருத்துகள்:
தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல குறள் விளக்கம்.
கோமதி அரசு said...
//தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல குறள் விளக்கம்//
Thanks for recording your comments.,and thanks for your encouragement
இனிய தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி said...
//இனிய வாழ்த்துகள்.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.