கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால் பாமரன் குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் திருக்குறள் 2
வேண்டுதல் வேண்டாமை இல்லா இறைவனடி வணங்குபவருக்கு
எப்போதும் துன்பம் இல்லை
பாமரன் குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல திருக்குறள் 4
தனக்கிணை இல்லா இறைவனை வணங்குபவரல்லாது மற்றவருக்கு
மனக்கவலை மாற்றுவது கடினம்
பாமரன் குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால
மனக்கவலை மாற்றல் அரிது
12 கருத்துகள்:
நல்லதொரு முயற்சி..
வாழ்த்துக்கள் சகோதரம்
அன்புடன்
சம்பத்குமார்
வித்யாசமான நல்லதொரு முயற்சி .இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
சம்பத்குமார் said...
//நல்லதொரு முயற்சி//
"தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி "
angelin said...
//வித்யாசமான நல்லதொரு முயற்சி .இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்
Best wishes! :-)
Blogger Chitra said...
Best wishes! :-
Thank you very much for your visit and your wishes.
கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால் பாமரன் குறள்
அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்>>
Blogger இராஜராஜேஸ்வரி said...
"அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்>"
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால் //
நல்ல கருத்து.
நல்ல முயற்சி.வாழ்த்துகள்.
கோமதி அரசு said...
கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின் பாதங்களை வணங்கா விட்டால் //
" நல்ல கருத்து"
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி
Kanchana Radhakrishnan said...
"நல்ல முயற்சி.வாழ்த்துகள்"
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.