ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள்




உங்களுடன் வாழ்பவர்களுக்கு வீ ட்டில் இருப்பவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, உதவி என கேட்பவர்களுக்கு என அனைவருக்கும் உதவி செய்யுங்கள். யார் யாருக்கு முடியுமோ, எவ்வப்பொழுது முடியுமோ, எங்கெங்கு முடியுமோ, என்னென்ன செய்ய முடியுமோ, எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்யுங்கள். எனவேதான் திருவள்ளுவர் பத்து குறள்களில் உதவி செய்வதன் அவசியத்தை மிக அழகாக விளக்கியுள்ளார். செய்நன்றி அறிதல் அதிகாரத்தில்  சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்துமே முத்தானவை.

 
(உதவி) செய்யாமல் செய்த உதவிக்கு பூவுலகமும்
வானுலகமும் தந்தாலும் ஈடாகாது.
                                                                     பாமரன் குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வாணகமும் ஆற்றல் அரிது            திருக்குறள்    101

Unhelped in turn good help given 101
Exceeds in worth earth and heaven.

5 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல தகவல் நண்பா

Unknown சொன்னது…

என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்காக என் நன்றி

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...

nice

ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றி

SURYAJEEVA சொன்னது…

neither earth nor heaven can truly repay spontaneous aid 101
நீங்கள் குறளின் எண்ணை மட்டும் சுட்டுங்கள் அதன் ஆங்கில பதிப்பை நான் பின்னூட்டத்தில் இடுகிறேன்..

Unknown சொன்னது…

//"நீங்கள் குறளின் எண்ணை மட்டும் சுட்டுங்கள் அதன் ஆங்கில பதிப்பை நான் பின்னூட்டத்தில் இடுகிறேன்.."

நன்றி. அது போலவே செய்வோம்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.