சனி, 10 செப்டம்பர், 2011

பிள்ளையார் சுழி

நாமும் ஒரு பிளாக் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. .பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிய  அனுபவம்வேறு.   என் கட்டுரை களை புத்தகமாகப் போடவும் ஆசை .  எல்லாவற்றிற்குமாக சேர்த்து இப்போது எனக்கு இந்த பிளாக் கிடைத்திருக்கிறதே இதை விட்டுவிடலா மா?  விடாது கருப்பு மட்டுமல்ல என் எழுத்துக்களும்தான்

பாமரனுக்கான திருக்குறள்:-
செய்யக்கூடாதவை  செய்வதால் கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்
(செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை  யாலும் கெடும்  --  குறள்)


7 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வாழ்த்தி ஊக்குவித்தமைக்கு நன்றி.

ஸாதிகா சொன்னது…

வாழ்த்துக்கள்.நிறைய பகிருங்கள்.படிக்க காத்திருக்கின்றோம்.

Unknown சொன்னது…

ஸாதிகா said...
வாழ்த்துக்கள்.நிறைய பகிருங்கள்.படிக்க காத்திருக்கின்றோம்"

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

Unknown சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//தீபாவளி வாழ்த்துகள்//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி

உலக சினிமா ரசிகன் சொன்னது…

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

Unknown சொன்னது…

உலக சினிமா ரசிகன் அவர்களே தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.