ஞாயிறு, 27 நவம்பர், 2011

கெடுப்பதும் , கொடுப்பதும் எல்லாம் மழை.


ஏரின் உழார் உழவர் புயல் என்னும்
வாரி வழங்குன்றிக்கால்              திருக்குறள் 14

ஏர்உழவு செய்யமாட்டார் உழவர் புயலெனும்
மழை குறைந்து போனால்                         பாமரன் குறள்


கெடுப்பதூம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை                  திருக்குறள் 15

பெய்யாது கெடுப்பதும் கெட்டவர்களுக்கு ஆதரவாய்
கொடுப்பதும் எல்லாம் மழை.                       பாமரன் குறள்


விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பதரிது                      திருக்குறள் 16          

விண்ணிலிருந்து மழை பெய்யாமல் உலகில்
பசும்புல் வளர்வது அரிது                              பாமரன் குறள்

11 கருத்துகள்:

துரைடேனியல் சொன்னது…

Arumaiyana Sevai. Thodarungal Sago.
Tamilmanam Vote 1.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மழைப்பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

suryajeeva சொன்னது…

Plough men will not plough
if rain withholds its plenty
kural 14

it is rain which ruins men; it is also rain
which lifts them up
kural 15

if raindrops drop dropping
there wont be a blade of grass.
kural 16

கீதா சொன்னது…

குறளை இப்படி எளிமைப்படுத்தி அனைவருக்கும் புரியும் வகையில் செய்வது ஒரு நல்ல முயற்சி. தொடரட்டும் பாமரக் குறள்கள்.

கீதா சொன்னது…

குறளை இப்படி எளிமைப்படுத்தி அனைவருக்கும் புரியும் வகையில் செய்வது ஒரு நல்ல முயற்சி. தொடரட்டும் பாமரக் குறள்கள்.

வியபதி சொன்னது…

"Blogger துரைடேனியல் said...
Arumaiyana Sevai. Thodarungal Sago"

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

வியபதி சொன்னது…

"Blogger இராஜராஜேஸ்வரி said... மழைப்பகிர்வுக்கு வாழ்த்துக்கள்"

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

வியபதி சொன்னது…

Blogger suryajeeva said...
Plough men will not plough
if rain withholds its plenty"

ஆங்கில மொழிபெயர்ப்புக்கு நன்றி

வியபதி சொன்னது…

Blogger கீதா said...
" தொடரட்டும் பாமரக் குறள்கள்"

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

ஹேமா சொன்னது…

பாமரன் குறள் தெளிவாகப் புரிகிறது!

வியபதி சொன்னது…

Blogger ஹேமா said...
"பாமரன் குறள் தெளிவாகப் புரிகிறது!"

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.