ஏதாவது எழுதுவோம்
ஞாயிறு, 23 மார்ச், 2014
இதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்
திருக்குறள்
பொருட்பால்
அதிகாரம்; தெரிந்து வினையாடல்
குறள் 511 முதல் 520 வரை
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும் குறள் # 511
ஒரு செயலின் நன்மையையும், தீமையையும்,ஆராய்ந்து நலம்தரும்
செயலை விரும்புபவனை வேலையில் சேர்க்கவேண்டும்
பாமரன் பொருள்.
மேலும் படிக்க »
செவ்வாய், 18 மார்ச், 2014
உறவில்லாதவர் பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார்.
திருக்குறள்
பொருட்பால்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் 501 முதல் 510 வரை
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும் குறள் # 501.
அறம், பொருள், இன்பம், உயிருக்கான அச்சம் எனும் நான்கினையும்
ஆராய்ந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
பாமரன் பொருள்
மேலும் படிக்க »
ஞாயிறு, 9 மார்ச், 2014
சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.
திருக்குறள்.
பொருட்பால்
அதிகாரம்; இடனறிதல்
குறள் 491 முதல் 500 வரை
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. குறள் # 491
தொடங்காதீர் எச்செயலையும் பகைவரை இகழாதீர் முழுவதும்
சரியான இடத்தைக் .காணும் முன்னர். .
பாமரன் பொருள்
.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)