துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. குறள் 12
உண்பவர்களுக்கு உணவை உற்பத்தியாக்கி அருந்துவர்களுக்கு
பருகும் நீராவதும் மழையே பாமரன் குறள்
சிறிது பொறுமை இருப்பவர்கள் கீழே இருக்கும் விளக்கத்தைப் படிக்கலாம்;--
துய்ப்பவர்களுக்கு துய்க்கும் உணவுப்பொருள்களை துப்பாஆக்கி (உற்பத்தியாக்கித்) தருவதோடு துய்ப்பவர்களுக்கு துய்க்கும் பொருளாவதும் (அருந்தும் நீராவதும்) மழையே ஆகும்