பொருட்பால்
குறள் இயல் படையியல்
அதிகாரம்; படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை
வேந்தன்
வெறுக்கையுள் எல்லாந் தலை குறள் எண்
761
நால்வகை
படை உறுப்புகள் அமைந்து இடையூறுகளுக்கு அஞ்சாது வெல்லும் படையே ஆள்வோரின்
செல்வத்துள்
எல்லாம் சிறந்தது. பாமரன் பொருள்
உலைவிடத்து ஊறஞ்சா
வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால்
அரிது குறள்
எண்
762
அழிவு
வந்தபோதும் இடையூறுகளுக்கு அஞ்சாத வீரம் வழிவழியாக வரும்
படைக்கு
அல்லாது மற்றவருக்கு வராது
பாமரன் பொருள்